"பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநகரங்களில் டெல்லி முதலிடத்தில் உள்ளது" - கனிமொழி எம்.பி
தமிழ்நாடு மகளிர் ஆணையம் சார்பில் பெண்களுக்கான எதிரான குற்றங்கள் தொடர்பான உலகளாவிய போக்கு என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது.
அமைச்சர்கள் ரகுபதி, கீதாஜீவன் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டுள்ளனர்.கருத்தரங்கில் பேசிய அமைச்சர் ரகுபதி, பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களின் பட்டியலில் சென்னை முதல் பத்து இடங்களுக்குள் இருப்பதாக தெரிவித்தார்.
Comments